
வவணக்கம் வலையுலக நண்பர்களே .தமிழ் வலையுலகில் குறிப்பிடும் வகையாக இப்போது பல திரட்டித் தளங்கள் வந்து விட்டன .இவற்றின் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையையும் தனித் தனியே உங்கள் ப்ளாக்கில் இணைப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அவ்வாறு இணைத்தாலும் ஓட்டளிப்புப் பட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு சீராக இல்லாமல் இருப்பது நம் ப்ளாக்கின் அழகையும் கெடுத்து விடும் .மேலும் template மாற்றும் போது மீண்டும் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையை இணைப்பது எரிச்சல் தரும் விடயமாகும் .
ஓட்டளிப்புப் பட்டையை எவ்வாறு உங்கள் தளத்தில் இணைப்பது
- Blogger -> Layout -> Edit HTML க்கு செல்லவும்.
- "Expand Widget Templates" checkboxசை சொடுக்கவும்.
- "<data:post.body/>"யை தேடவும்.
- "<data:post.body/>" கீழ் இந்த கோடினை சேர்க்கவும்,
<div>
<script type='text/javascript'>
submit_url ="<data:post.url/>"
</script>
<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
submit_url ="<data:post.url/>"
</script>
<script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'/>
<script type="text/javascript">submit_url = '<data:post.url/>';</script>
<script type="text/javascript" src="http://www.namkural.com/evb/button.php"></script>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</div>
- "Save Template" பட்டனை சொடுக்கவும்.
- வாக்களிப்பு பட்டை தங்கள் ப்ளாகில் சேர்ந்துவிடும்.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.