கனவு இல்லம் followers , விசிட்டர்ஸ் க்கு ஒரு குட் நியூஸ்...
நம் கனவு இல்லம் பிளாக் மற்றும் facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஐடியாக்கள் மஞ்சுளா ரமேஷ் சிநேகிதி புத்தகத்தில் தனி இணைப்பாக வந்திருக்கிறது...எல்லோரும் வாங்கி படியுங்கள்...நானே இன்னும் பார்க்கல..புத்தகம் கொரியர் ல வந்துட்டே இருக்கு...
 |
சில சமயம் சில வீடுகளுக்குப் போகும்போது அத்தனை அழகாக அலங்கரித்திருப்பார்கள். 'ம்... நமக்கும் இவர்களை மாதிரி நிறைய பணம் இருந்தா நாமளும் இதை மாதிரி பண்ணலாம்' என பெருமூச்சு விடுவோம். வீட்டை அழகு வீடாக்க பெரியதாக பணம் தேவையில்லை. ஐடியா இருந்தால் போதும். இதோ நமது சினேகிதி கோமதி அழகழகான ஐடியாக்களைத் தருகிறார் பாருங்கள்... இவற்றைப் பின்பற்றி அனைவரையும் பிரமிக்க வையுங்கள்...
மேலும் விவரங்களுக்கு நவம்பர் மாத மஞ்சுளா ரமேஷின் சினேகிதி இதழைப் வாங்கி படியுங்கள்
எல்லோரும் ஸ்வீட் எடுத்துகோங்க.... |
Post a Comment Blogger Facebook