0
தொப்பை குறைக்கும் பயிற்சிதொப்பை குறைய உள்ள பயிற்சிகளில் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. முதலில் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலனை கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுக்கவும். கைகளை மடக்கி தலையில் வைக்கவும். கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கைகளை தலையில் வைத்தபடி முன்னால் எழ வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. 

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை
செய்யலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்திலேயே நல்ல வித்தியாசம் தெரிவதை காணலாம்.

Post a Comment Blogger

 
Top