About US
தமிழ் மொழி சிதைக்கப்பட்டு வருகிறது, தமிழ் தேசிய வரலாறு கலைகளான நாடகம், ஒயிலாட்டம, கோலாட்டம், கும்மியாட்டம் போன்றவைகளும் சிலம்பம், கபடி போன்ற வீர விளையாட்டுகளும் சிதைக்கப்பட்டு வருகிறது.
கால போக்கில் தமிழ் கலைகள், தமிழரின் வரலாறுகள் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்ற ஐயம் எழுகிறது. எனவே மிக சிறந்த தமிழ் பதிப்புகளை இங்கே பகிர்கின்றோம்
Post a Comment Blogger Facebook