0


பேஸ்புக் இணையத் தளம் பற்றி பெரிதாக ஒன்னும் சொல்ல தேவை இல்லை இன்ரநெற் பாவிப்பவர்களில் பலர் பேஸ்புக் பாவிக்கின்றார்கள் என்ற காலம் மறைந்துபோய் இப்போ facebook பாவிப்பதற்கு தான் பலர் இன்ரநெற் பயன்படுத்துகின்றார்கள் என்று காலம் மாறிவிட்டது
நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த facebook வீடியோக்களை நம்மால் தரவிறக்க முடியவில்லை என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கலாம் இதனை சில மென்பொருள் துணையோடு செய்ய முடிந்தாலும் மென்பொருள் இல்லாமலே தரவிறக்க இரண்டு இணையத்தளங்கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு
1) இணையத்தள முகவரி#



இந்த இணையத்தளத்தில் சென்று தரவிறக்க வேண்டிய பேஸ்புக் விடியோவின் லிங்க் கொடுத்து டவுன்லோட் என்று அழுத்துவதர்ர்க்கு முன் விரும்பிய தரத்தை தெரிவு செய்ய வேண்டும் பின் Download this video என்றதை கொடுத்தவுடன் வீடியோவை நீங்கள் பார்க்க முடியும் அந்த வீடியோவில் Right click and save as செய்யவும்

Post a Comment Blogger

 
Top