0
படம் சூப்பரு,.,..,..
அனி ரூத்-
பாடல் அப்பபப்பபா
இசை அடடடடா
பேக் ரவுண்ட் ஐயஐயஐயயோ..
மிகஅருமை
விஜய் சேதுபதி- 
  ப்ப்ப்ப்பா  செம Acting 
நயன்தார -
கூலின்ங் பீர் அடிச்சவன் திடீர்னு கோட்டர்க்கு மாரின மாதிரி ஓரு புதுமையான கேர் கொடுத்து இருக்கான்க
Comedy -
சந்தானம்,சதிஷ்,சூரி 
இவன்க மூன்சயே பாத்து
கண்ணு செத்து போன நமக்கு. cmdy ல பஞ்சமே
இல்லாம Rj பாலாஜிம் ,விஜய்சேதுபதியும்
பின்னிபெடல்எடுத்துடான்க
வில்லன்-
பார்த்திபன் செம காமிடி & டெரர் வில்லன் அவ்லோ டெரர் இல்ல ஆனா.....
இன்த படத்த பத்தி பார்வையாளர்கள் Cmts-
சூப்பர்.,தீபாவளிக்கு ரிலிஸ் ஆகி இருந்தா கண்டிப்பா தல படத்துக்கு போட்டியாக இருந்திருக்கும்
இந்த படத்துக்கு நம்ம மார்க் 
              ( 80 ) 
              ----- 
              (100)

Image result for naanum rowdy thaan

Post a Comment Blogger

 
Top