செய்யும் போது, முழங்கைகள் உடலின் பக்கவாட்டில் ஒட்டியும் வைக்க வேண்டும்.
இந்த நிலையை ஒரு நொடிக்கு வைத்திருந்து, பின் மெதுவாக எடையை கீழிறக்கி ஆரம்பித்த நிலைக்கு திரும்புங்கள். இதனை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறை செய்யலாம்.
பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் தோள்பட்டைகள் நன்கு வலிமை அடைகின்றன. கைகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது.
Post a Comment Blogger Facebook