செய்து பின் நிமிரவும்.
இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்யவும். பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 முறை செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையில் செய்ய செய்ய நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்து 3 மாதம் கழித்து தான் நல்ல பலன் கிடைக்க ஆரம்பிக்கும். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உங்கள் தோள்பட்டைகள் வலிமையடைவதை காணலாம். இந்த பயிற்சி செய்ய ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது.
Post a Comment Blogger Facebook